
பாலும் பழமும், அவ்வை சண்முகி, மார்க் ஆண்டனி : ஞாயிறு திரைப்படங்கள்
சன் டிவி
காலை 09:30 - எஜமான்
மதியம் 03:00 - தெனாலிராமன் (2014)
இரவு 10:00 - வேட்டைக்காரன் (2009)
கே டிவி
காலை 07:00 - தித்திக்குதே
காலை 10:00 - நான் மிருகமாய் மாற
மதியம் 01:00 - தங்கமகன் (2015)
மாலை 04:00 - வெண்ணிலா கபடிக்குழு-2
இரவு 07:00 - பகீரா
இரவு 10:30 - அமைதிப்படை
கலைஞர் டிவி
காலை 09:00 - இடியட்
மதியம் 01:30 - டாடா
இரவு 07:00 - அரண்மனை-3
ஜெயா டிவி
காலை 09:00 - கேப்டன் பிரபாகரன்
மதியம் 01:30 - தலைமகன்
மாலை 06:30 - அவ்வை சண்முகி
இரவு 11:00 - தலைமகன்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - நளனும் நந்தினியும்
காலை 12:00 - ஐங்கரன்
மதியம் 02:30 - சாக்ஷ்யம்
மாலை 06:00 - வர்மா
இரவு 08:30 - ஐங்கரன்
இரவு 11:00 - நளனும் நந்தினியும்
ராஜ் டிவி
காலை 09:30 - குபேரன்
மதியம் 01:30 - வீரா
இரவு 10:00 - ஆயிரம் பூக்கள் மலரட்டும்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - ஆத்மிகா
மாலை 06:30 - காவியன்
வசந்த் டிவி
காலை 09:30 - படகோட்டி
மதியம் 01:30 - பாலும் பழமும்
விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - நான் சிகப்பு மனிதன் (2014)
காலை 08:30 - ராஜா ராணி (2013)
மதியம் 12:00 - அடியே
மாலை 03:00 - பாகுபலி
சன்லைப் டிவி
காலை 11:00 - ராமன் தேடிய சீதை
மாலை 03:00 - நீர்க்குமிழி
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - வந்தா ராஜாவாதான் வருவேன்
மதியம் 01:30 - மார்க் ஆண்டனி
மாலை 04:45 - கேப்டன் (2022)
மெகா டிவி
பகல் 12:00 - காதல் ரோஜாவே
பகல் 03:00 - கிராமத்து மின்னல்
இரவு 11:00 - தப்புத்தாளங்கள்


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!