யமுனா சின்னதுரை வெளியிட்ட பஸ் சீரிஸ் புகைப்படங்கள்
Advertisement
Advertisement
யமுனா சின்னதுரை வெளியிட்ட பஸ் சீரிஸ் புகைப்படங்கள்
பிப் 27, 2024
அ நிறம் | அளவு
Advertisement
நடிகை யமுனா சின்னதுரை 2006ம் ஆண்டு வெளியான வெயில் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன்பின் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில படங்களில் நடித்து சின்னத்திரைக்கு வந்து சேர்ந்தார். சின்னத்திரையில் யாரடி நீ மோகினி தொடரில் மட்டுமே அவருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. தற்போது சொல்லிக்கொள்ளும் படி எந்த ப்ராஜெக்டிலும் நடிக்கவில்லை. இருப்பினும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் யமுனா சில தினங்களுக்கு முன் ரயில் சீரிஸ் புகைப்படங்கள் வெளியிட்டு டிரெண்டிங்கில் இடம் பிடித்தார். இதனைத்தொடர்ந்து தற்போது பஸ் சீரிஸ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!