
மகிழ்ச்சியான செய்தியை போட்டோஷூட்டுடன் சொன்ன ஸ்ரீதேவி அசோக்
இந்நிலையில், அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமான மகிழ்ச்சியான செய்தியை தனது கணவர் மற்றும் மகளுடன் குடும்பமாக போட்டோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஸ்ரீதேவிக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!