
ஹீரோக்களை வளர்க்க வேண்டாம், மகன்களை வளருங்கள் : சத்ய ப்ரியா
இந்நிலையில், மகனுடன் பிரான்ஸுக்கு சுற்றுலா சென்றுள்ள சத்ய ப்ரியா அங்கே ஈபிள் டவர் முன் தனது மகனுடன் க்யூட்டாக நடனமாடி இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில், "நீங்கள் ஹீரோக்களை வளர்க்க வேண்டாம். மகன்களை வளருங்கள். நீங்கள் அவர்களை மகனாக நடத்தினால் அவர்களே ஹீரோக்களாக மாறுவார்கள்" என்று வால்டர் எம். சிர்ராவின் பிரபலமான வார்த்தைகளை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!