
பொய் செய்தி பரப்பாதீங்க : கடுப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா
இதற்கிடையில் ஹேமாவும் சீசன் 2 வில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வைரலாக, தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்று ஹேமா தெரிவித்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் நடிக்க நான் இதுவரை ஒப்பந்தமாகவில்லை. அப்படி ஏதாவது நல்ல விஷயம் நடந்தால் மகிழ்ச்சியுடன் உங்களிடம் தெரிவிக்கிறேன். பொய்யான செய்தியை பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!