
அரியவகை நோயால் அவதிப்படும் ரச்சிதா
அந்த பேட்டியில், " பொதுவாக அளவுக்கு அதிகமாக உணவு எடுத்தால் தான் உடல் எடை கூடும். ஆனால், எனக்கு முகர்ந்து பார்த்தாலே உடல் எடை கூடி விடுகிறது. சமீபத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்த போதுதான் எனது ஹார்மோன் பிரச்னை குறித்த அதிர்ச்சி தகவலை என்னிடம் சொன்னார்கள்" என்று கூறியுள்ளார். மேலும், ஆரோக்கியமான டயட் உடற்பயிற்சி என உடல் எடை கூடாமல் மிகவும் ஜாக்கிரதையாக மெயிண்டெயின் செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!