
ஆதிகுணசேகரனாக இனி வேல ராமமூர்த்தி? - உண்மை என்ன?
இதுகுறித்து தற்போது பேசியுள்ள வேல ராமமூர்த்தி, "சீரியலில் நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு எனக்கு இல்லை. மாரிமுத்து மறைவுக்கு பிறகு என்னிடம் சேனல் தரப்பிலிருந்து பேசினார்கள். சினிமாவில் பிசியாக நடிப்பதால் முடிவு எதுவும் எடுக்கவில்லை. ஆனாலும் சில நண்பர்கள் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை சொல்லி என்னை நடிக்க சொல்கிறார்கள். பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் முடிவு எதுவும் எடுக்கவில்லை" என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!