
எதிர்நீச்சல் தொடரின் புதிய சாதனை! ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ஜனனி
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரானது தற்போது 500 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் அந்த தொடரின் கதாநாயகன் சக்திவேல் (சபரி பிரசாந்த்), கதாநாயகி ஜனனி (மதுமிதா) ரசிகர்களுக்கு நன்றி சொல்லி பதிவிட்டுள்ளனர். இதனையடுத்து எதிர்நீச்சல் தொடர் மேலும் மேலும் வெற்றியடைய ரசிகர்களும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!