
சீரியலை நிறுத்த சொன்ன நெட்டிசனனுக்கு ஸ்ரீகுமார் நச் பதில்!
இதற்கு ஸ்ரீகுமார், "ஒவ்வொரு சீரியலின் வருமானத்தை நம்பியும் 80 குடும்பங்கள் இருக்கின்றன. சிலருக்கு இது பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால், சிலருக்கு இது வாழ்வாதாரம். நாங்கள் கதையை சுவாரசியமாக்க முயற்சிக்கிறோம்" என நிதானமாக பதிலளித்து அந்த நபரின் வாயை அடைத்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!