
எதிர்நீச்சல் நந்தினிக்கு குரல் கொடுக்கும் பிரபலம் யார் தெரியுமா?
இந்நிலையில், நடிகை ஹரிப்பிரியா தனது இன்ஸ்டாகிராமில் "நிறைய பேருக்கு இந்த கேள்வி இருக்கிறது. நந்தினியின் குரல் கொடுப்பது யார் என்று?. அது என்னுடையது தான். எனக்கு நானே டப்பிங் பேசுகிறேன்" என்று பதிவிட்டு நந்தினி கதாபாத்திரத்திற்காக டப்பிங் பேசும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!