
அமீர் - பாவ்னி ப்ரேக்கப்பா? பாவ்னியின் ரிப்ளையால் பரபரப்பு
மற்றொரு ரசிகர் ‛எப்போது திருமணம்?" என்று கேட்க ‛நாளை தான். நீ வருகிறாயா அமீர்?" என கேட்டு அவரை டேக் செய்துள்ளார். இன்னுமொரு ரசிகர் "நீங்களும் அமீரும் காதலிக்கிறீர்களா?" என்று கேட்டதற்கு, ‛அப்படியா?" என ஆச்சரியமாக கேட்டு மீண்டும் அமீரையே டேக் செய்துள்ளார். இதனால், ரசிகர்கள் பலரும் இருவருக்குமிடையே எதுவும் பிரச்னையா? ப்ரேக்கப் செய்துவிட்டார்களா? என்று கேட்டு வந்தனர். ஆனால், உண்மையில் பாவ்னி ரெட்டி அமீருடன் ப்ரேக்கப் செய்யவில்லை. ரசிகர்களிடம் பொய் சொல்லி விளையாடியிருக்கிறார். கடைசியாக அமீரின் புகைப்படத்தை ஸ்டோரியில் வைத்து சிரிப்பது போல் பாவனை செய்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!