
தமன்னாவுக்கு டப் கொடுத்து ஆட்டம் போட்ட நித்ய ஸ்ரீ! வைரல் வீடியோ
இந்நிலையில், தற்போது வைரலாகி வரும் ஜெயிலர் படத்தின் "காவாலா" பாடலுக்கு நடிகை தமன்னாவுடன் சேர்ந்து நித்யஸ்ரீ அசத்தலாக நடனமாடியுள்ளார். அந்த வீடியோவில் நித்யஸ்ரீ தமன்னாவுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு கச்சிதமாக நடன அசைவுகளை காண்பித்துள்ளார். தற்போது அந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக, பலரும் நித்ய ஸ்ரீக்கு ஹார்டின் மழை பொழிந்து வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!