
ஹீரோயினாக நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட் டார்ச்சர்! நடிகை தாரணிக்கு நடந்த கொடுமை
அதற்கு அவர் சம்மதிக்காமல் மறுத்துவிட, சூட்டிங்கின் போது அதிக சூடான லைட்டை தாரணி மீது அடித்து கஷ்டப்படுத்தியுள்ளார். இதன்காரணமாக தான் சினிமாவில் பெரிய அளவில் ஜொலிக்க வேண்டிய தாரணி சோபிக்காமலேயே போய்விட்டாராம். அதன்பின் சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கிய தாரணி தற்போது பல சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து வருவதுடன் அவ்வப்போது சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!