அம்மா தாயே நல்லபடியா புள்ள பொறக்கனும்! காயத்ரிக்கு ரசிகர்கள் அட்வைஸ்
Advertisement
Advertisement
அம்மா தாயே நல்லபடியா புள்ள பொறக்கனும்! காயத்ரிக்கு ரசிகர்கள் அட்வைஸ்
ஜூலை 16, 2023
அ நிறம் | அளவு
Advertisement
சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். ஐந்துமாத கர்ப்பினியான காயத்ரிக்கு அண்மையில் தான் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில், காயத்ரி தற்போது வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு, ஓடி ஆடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருக்கிறார். இதை பார்க்கும் ரசிகர்கள் பலரும் படிக்கட்டு ஏறாதீர்கள், கவனமாக இருங்கள், டான்ஸ் ஆடாதீர்கள் என அட்வைஸ் மழை பொழிந்து வருகின்றனர். அதிலும் ஒருநபர் "அம்மா தாயே நீங்க நல்லபடியா புள்ளைய பெரணும். உண்மையிலேயே எனக்கு அதுதான் வேணும்" என்று மிகுந்த அக்கறையுடன் கமெண்டில் பதிவிட்டுள்ளார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!