
இசை ஆல்பத்துக்கு திரும்பிய சிவாங்கி
சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ள "டிக்கி டிக்கி டா" என்ற இசை ஆல்பத்தில் பாடி, ஆடியுள்ளார். இந்த ஆல்பத்தை இசை அமைத்து இயக்கி சிவாங்கியுடன் ஆடியிருக்கிறார் தர்புகா சிவா. பாடலை மதன் கார்க்கி மற்றும் பாடலாசிரியரும், பாடகருமான அசல் கோளாறு ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறார்கள். மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனமும், டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!