
பாவனா இப்படி செய்யலமா? - ரசிகர்கள் வருத்தம்
இந்நிலையில், இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கலாய்ப்பது போல் வீடியோ மீம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாவனா, கிரிக்கெட் வீரர்கள் பத்ரிநாத், முரளி விஜய் ஆகியோரும் வாய்க்கு வந்ததை பாடுகின்றனர். அந்த பதிவில் "சூப்பர் சிங்கர் ஆடிஷன், ஐபிஎல் எடிஷன்" என தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
அதைபார்க்கும் ரசிகர்கள் பலரும் "சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமா பிரபலமாகிட்டு இப்ப அதையே கலாய்க்குறீங்களே" என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளனர். பாவனா இதை ஜாலிக்காக தான் செய்தார் என்றாலும், விஜய் டிவியிலிருந்து விலகிய போது தனது அதிருப்தியை மறைமுகமாக தெரிவித்திருதார். எனவே, இப்போது அவர் அந்த கோபத்தில் தான் விஜய் டிவி நிகழ்ச்சியை கலாய்த்துள்ளார் என சின்னத்திரை வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!