
சீரியல் நடிகை வீட்டில் செருப்பு திருட்டு! அதை வச்சு என்ன பண்ணுவாங்க?
அதில், உயர் ரக இருச்சக்கர வாகனத்தில் வந்த இருவர் சங்கீதா வீட்டு வாசலின் முன் இருக்கும் செருப்பை காலால் லிப்ட்டுக்குள் தட்டிவிட்டு பின் அதை எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தற்போது வீடியோ வெளியிட்டுள்ள அவர், தனது அம்மா மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் நிலையில், மர்ம நபர்கள் கூலாக திருடிச்செல்வதை பார்க்கும் போது எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!