
பாண்டவர் இல்லம் தேன்மொழியை உருகி உருகி காதலிக்கும் உதவி இயக்குநர்!
இன்ஸ்டாகிராமிலும் அடிக்கடி ஜோடியாக பல பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் அனிஷாவின் பிறந்தநாளையொட்டி ஜான் பால் வெளியிட்டுள்ள பதிவில், "நான் வாழும் இந்த வாழ்விற்கு நீ அர்த்தம் கொடுத்தாய். என் முகத்தில் சிரிப்பை வரவழைக்கிறாய், உனது தொடுதல் நீ என்னை எந்த அளவிற்கு நேசிக்கிறாய் காதலிக்கிறாய் என்பதை காட்டுகிறது. நீயே என் தோழி, நீயே என் காதலி. ஹாப்பி பர்த் டே மை லவ்" என்று பதிவிட்டு தனது காதலி அனிஷாவுக்கு உருக்கமாக வாழ்த்துகள் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!