
விபத்தில் சிக்கிய சீரியல் நடிகர் : அரசாங்கத்திடம் சரமாரியான கேள்வி
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சக்திவேல் கண்ணில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, "நாங்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் ரூ.1000 அபராதம் போடுகிறீர்கள். ஆனால், சாலை மோசமாக இருக்கிறது. ஹெல்மெட் அணிந்த எனக்கே இப்படி அடி என்றால், ஹெல்மெட் அணியாத நபர்கள் கண்டிப்பாக இறந்திருப்பார்கள். அரசு அதிகாரிகள் இன்னும் எத்தனை நாட்களுக்கு சாலை போடாமல் எங்களை கொல்லப் போகிறீர்கள்" என்று கடுமையாக அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!