
நெட்டிசனின் கமெண்டுக்கு அனிதா சம்பத் பதிலடி
இந்நிலையில், சிறிய இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் போட்டோஷூட், மாடலிங்கில் கவனம் செலுத்தி வரும் அனிதா ப்ரைடல் மேக்கப் விளம்பரத்துக்காக ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், கண்ணை பறிக்கும் கலரில் கோட், கழுத்து நிறைய ஆபரணங்கள் போட்டிருந்தார். அதை பார்த்து பேக் ஐடி நெட்டிசன் ஒருவர் "பக்கா பொறுக்கி மாதிரியே இருக்க" என்று அனிதாவை கலாய்த்துள்ளார்.
அதற்கு அனிதாவும், "உன்ன யாரோ இப்படி சொன்னத நீ இன்னொருத்தருக்கு சொல்லி ஆறுதல் பட்டுக்கிற. சீக்கிரம் உனக்கு குணமாகட்டும்" என கிண்டலாகவே பதிலடி கொடுக்க அந்த பேக் ஐடி நெட்டிசன் பதில் பேச முடியாமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!