நான் கொஞ்சம் ரக்கட்: பாம்புவுடன் கொஞ்சி விளையாடும் பார்வதி!
Advertisement
Advertisement
நான் கொஞ்சம் ரக்கட்: பாம்புவுடன் கொஞ்சி விளையாடும் பார்வதி!
மே 28, 2023
அ நிறம் | அளவு
Advertisement
சோஷியல் மீடியாவில் பிரபலமாக வலம் வரும் வீஜே பார்வதி அவ்வப்போது வீடியோ-லாக்கில் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்து புதுப்புது விசயங்களை தனது நேயர்களுடன் பகிர்ந்து வருகிறார். தைரியமான பெண்ணான பார்வதி முன்னாக ஆபத்தான விலங்குகளை செல்லபிராணிகளாக வளர்க்கும் ஒரு பெட் ஷாப்புக்கு சென்று வீடியோ வெளியிட்டிருந்தார். தற்போதும் அதே போல் மதுரையில் மலைபாம்பு வகைகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கும் இடத்துக்கு சென்று அங்கே இருக்கும் பல விதமான பாம்புகளை கையில் பிடித்து கொஞ்சி விளையாடி வீடியோ போட்டுள்ளார். வைரலாகும் அந்த வீடியோவில் பார்வதியின் தைரியத்தை பார்த்து ரசிகர்கள் அவரை "சிங்கப்பெண்ணே" ரேஞ்சுக்கு புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!