
தலைகீழாக யோகாசனம்! அழகின் அதிசயத்தை அனுபவிக்கும் ரம்யா பாண்டியன்!!
அதில், ‛யோகா என்பது கலை மட்டுமின்றி அறிவியல் ஆகும். பழங்காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் யோகாசனம் சுவாசத்தை உள்ளிழுத்தல், வெளியேற்றுதல், மூச்சை பிடித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதன் பலன்களை பெறுவதற்கு முறையாக அதனை செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு யோகாசனத்திலும் முறையான சுவாசம் ரத்தத்தை ஆக்சிஜன் ஏற்ற உதவுகிறது. முக்கியமாக மனரீதியாகவும் உடல் ரீதியாகவும், யோகாசனம் நமக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. இந்த யோகா பயிற்சியின் மூலம் அழகின் அதிசயத்தை அனுபவிக்க முடியும்" என்று பதிவிட்டு இருக்கிறார் ரம்யா பாண்டியன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!