
அதற்குள் விவாகரத்தா? திருமண புகைப்படங்களை ‛டெலிட் செய்த சின்னத்திரை ஜோடி!
இந்நிலையில், திருமணமான இரண்டே மாதங்களில் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த திருமண புகைப்படங்களை திடீரென நீக்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் காதலில் இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர். இதுகுறித்து இதுவரை இருவருமே எந்தவொரு விளக்கமும் தரவில்லை. எனவே, கருத்துவேறுபாடு காராணமாக இருவரும் பிரிந்துவிட்டார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!