
பாக்கியலெட்சுமி தொடரில் மீண்டும் நடிப்பாரா சதீஷ்?
மேலும், சதீஷ் அண்மையில் வெளியிட்ட ஒரு வீடியோவிலும், "நான் விலகுவதாக சொன்னதும் நிறைய பேர் போகாதீங்கன்னு சொல்லியிருக்கீங்க. ஷூட்டிங் பிசியா போறதுனால எல்லாருக்கும் ரிப்ளை பண்ண முடியல. உங்க அன்புக்கு ரொம்ப நன்றி" என கூறியுள்ளார். அதேசமயம் இம்முறை பேசிய வீடியோவில் பாக்கியலெட்சுமி சீரியலை விட்டு விலகுவது குறித்து எதுவும் சொல்லவில்லை. எனவே, அவர் மீண்டும் கோபியாக தொடர்வார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!