
அனகோண்டா வாரம்: 5 படங்கள் ஒளிபரப்பு
இன்று "லேக்பிளாசிட் வெசஸ் அனகோண்டா" படத்தை ஒளிபரப்பியது. இதேப்போன்று தினமும் காலை 8.30 மணிக்கு வருகிற வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்புகிறது, நாளை "அனகோண்டா" படத்தையும், நாளை மறுநாள் "அனகோண்டா தி ஹண்ட் பார் தி பிளட் ஆர்சிட்" படத்தையும், 27ம் தேதி "அனகோண்டா 3" படத்தையும், 28ம் தேதி "அனகோண்டா டிரைல் ஆப் பிளட்" படத்தையும் ஒளிபரப்புகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!