
டீக்கடை பிசினஸ் ஆரம்பித்த நவீன் - கண்மணி!
ஒருபுறம் கர்ப்பமாக இருப்பதால் செய்தி சேனல் பக்கம் கண்மணி தலைக்காட்டுவதில்லை. அதேபோல் நவீனும் "கண்ட நாள் முதல்" சீரியலுக்கு பிறகு எந்தவொரு ப்ராஜெக்டிலும் கமிட்டானதாக தெரியவில்லை. அப்படியிருக்க தற்போது அவர்கள் பிசினஸுக்குள் குதித்திருப்பது நல்ல ஒரு பேக்-அப் ப்ளான் என பலரும் பாராட்டி வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!