
வயது குறித்த சர்ச்சைக்கு கிஷோர்-ப்ரீத்தி பளீச் பதில்
மேலும், கிஷோர் தனது காதல் குறித்து கூறும் போது, "வயதை வைத்து பேசுபவர்களுக்கெல்லாம் நான் ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். எனக்கு கிடைத்த பெண் போல உங்களுக்கும் கிடைத்தால் நிச்சயமாக இப்படி பேசமாட்டீர்கள். எங்கள் இருவருக்கும் பிடித்திருக்கிறது. வீட்டிலும் பிரச்னை இல்லை. இப்போது திருமணத்தையும் முடித்துவிட்டோம். இதில் யாருக்கு என்ன பிரச்னை" என ஓப்பனாக பேசி விமர்சனம் செய்தவர்களின் வாயை அடைத்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!