குக் வித் கோமாளியில் ‛காந்தாரா கெட்டப்பில் மிரட்டிய புகழ்!
Advertisement
Advertisement
குக் வித் கோமாளியில் ‛காந்தாரா கெட்டப்பில் மிரட்டிய புகழ்!
பிப் 26, 2023
அ நிறம் | அளவு
Advertisement
குக் வித் கோமாளி சீசன் 4 அண்மையில் தொடங்கி வழக்கம் போல் மக்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், வாரந்தோறும் ஏதாவது ஒரு கான்செப்ட்டில் கோமாளிகள் கெட்டப் போட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்த வார ஸ்பெஷலாக திரைப்படங்களில் பிரபலமான கதாபாத்திரங்களின் கெட்டப்புகளில் கோமாளிகள் வந்துள்ளனர். அதில், புகழ் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான "காந்தாரா" படத்தின் பஞ்சுருளி கெட்டப்பில் வந்துள்ளார். பஞ்சுருளி போலவே மிரட்டலான பெர்பார்மென்ஸையும் தந்துள்ளார். இதை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு வீஜே விஷாஷ் அழுகிறார். காமெடியன் புகழுக்கு இப்படி ஒரு நடிப்பு திறமையா? என பலரும் அவரை பாராட்டி மோட்டிவேட் செய்துவருகின்றனர்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!