
எனக்கே ஆச்சரியமா இருக்கு! - ரியாவின் பதிலால் அதிர்ச்சியான ரசிகர்கள்
இந்நிலையில், ரியாவிடம் ரசிகர்கள் சிலர் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணங்களை பலவாறாக கேட்டுள்ளனர். "திருமணத்தின் காரணமாக விலகினீர்களா?" என ரசிகர் ஒருவர் கேட்க, "தனக்கு திருமணமாக 2 முதல் 3 வருடம் ஆகுமென்றும் திருமணத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகவில்லை" என்று தெளிபடுத்தியிருந்தார்.
மற்றொரு ரசிகர் "பிரைம் டைம் சீரியலை விட்டு ஏன் விலகினீர்கள்?" என்று கேட்டிருந்தார். அதற்கு ரியா,"எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது" என்று கூற ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரியாவின் பதில்களிலிருந்து ரியா சீரியலை விட்டு விலகவில்லை, வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்று புரிய வருகிறது. இதனால் ரியாவின் ரசிகர்களில் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!