
சீமானின் அன்பு தம்பி நான் : பாசமழை பொழிந்த பிக்பாஸ் அசீம்
இந்நிலையில், தனியார் ஊடகம் ஒன்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுடனான சந்திப்பை சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தியுள்ளது. அதில் கலந்து கொண்டுள்ள அசீம், சீமானை பாசத்துடன் கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து, "கொள்கை, கோட்பாடு, தத்துவத்தையெல்லாம் தாண்டிய உறவிது!! என்றும் அண்ணன் சீமானின் அன்பு தம்பி தான் நான்" என பதிவிட்டுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!