
அதர்வாவின் குருதி ஆட்டம்: நாளை மறுநாள் ஒளிபரப்பு
மதுரையில் ஒரு மருத்துவமனையில் வார்டு பாய் ஆக வேலை பார்ப்பவர் சக்திவேல் (அதர்வா). கபடி விளையாட்டில் சிறந்து விளங்கும் இவரது அணிக்கும் மதுரையையே ஆட்டிப் படைக்கும் காந்திமதியின் (ராதிகா) மகன் முத்துவிற்க்கும் (கண்ணா ரவி) இடையே கபடி விளையாட்டில் கடும் போட்டி ஏற்படுகிறது. இந்த போட்டியே பகையாக மாறி கபடி ஆட்டம் எப்படி குறுதி ஆட்டமாக மாறியது என்பதுதான் படத்தின் கதை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!