
ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிய கதாநாயகி
இந்நிலையில் நாயகி ரியா விஸ்வநாத்தும் சீரியலை விட்டு விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அண்மையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "ராஜா ராணி சீரியலில் இனி சந்தியாவாக நான் இல்லை. எனக்கு பதிலாக இன்னொருவர் நடிக்கிறார். அவருக்கு சப்போர்ட் செய்யுங்கள்" என்று பேசியிருந்தார். வீடியோவில் அவரது முகம் வாட்டமாக இருப்பதால் ரியா விஸ்வநாத் சோகமாக அந்த வீடியோவை வெளியிட்டாரா? என ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது புதிய தொடக்கம் இனிதாக அமைய வேண்டும் எனவும் வாழ்த்தி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!