
லைலாவுடன் டூயட் : ஆசை நிறைவேறியதா குமரனுக்கு?
குமரனின் சினிமா கேரியரில் இது நல்லதொரு தொடக்கம் என்றே சொல்லலாம். இந்நிலையில், குமரனும் நடிகை லைலாவும் சேர்ந்து டூயட் ஆடியுள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. "அள்ளி தந்த வானம்" படத்தின் டூயட் பாடலான "கண்ணாலே மியா மியா" என்ற பாடலுக்கு லைலாவுடன் சேர்ந்து நடனமாடியுள்ள குமரன் தனது பேன் பாய் மொமண்டை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், "எப்படி இதை செய்யாமல் இருக்க முடியும். எப்போதுமே நான் உங்கள் ரசிகன். குறிப்பாக இந்த பாடலில்" என்று பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவிலேயே நடிகை லைலாவும் "ஒருவழியாக இதை செய்துவிட்டோம். உனது ஆசை நிறைவேறியது" என நட்புடன் கமெண்ட் அடித்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!