
அரசியல்வாதி நீ எதுக்கு பிக்பாஸ் வந்த? - விக்ரமனை விளாசிய வனிதா
இதுகுறித்து பேசிய வனிதா, "அசீம் பேசவும் செய்றான் கேமையும் நகர்த்துறான். ஆனா, நீ பேசிட்டு மட்டும் தான் இருக்க. பிக்பாஸ் வீட்டுக்கு வர்ற எல்லோருமே லைம்லைட்டுக்காக தான் வர்றாங்க. சும்மா அதையே சொல்லிட்டு இருக்க கூடாது. இப்படி பேசுற நீ எதுக்கு பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்த? நடிகர்களுக்கு லைம்லைட் தேவை. அதுல நியாயம் இருக்கு. அரசியல்வாதி நீ எதுக்கு வந்த. வெளியே இருந்து மக்களுக்கு செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கே. அசீம் தன்னோட கேம தன்னோட ஸ்ட்ரேடஜி படி விளையாடுறான். உனக்கு அப்படி விளையாட தெரியல" என விக்ரமனை வாட்டி எடுத்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!