
பாலாஜி பிறந்தநாளில் அம்மா உடன் பங்கேற்ற ஷிவானி
இந்நிலையில், பாலாஜி முருகதாஸின் பர்த்டே பார்ட்டி அண்மையில் நடைபெற்றுள்ளது. அதில், ஷிவானியுடன் அவரது தயாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த புகைப்படமானது வைரலாகி வரும் நிலையில் "மருமனுடன் செல்பியா" என ஷிவானியின் அம்மாவை ஜாலியாக கேலி செய்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!