
வனிதாவுக்கு ராபர்ட் மாஸ்டர் பதிலடி
திருமணமாகி பெரிய மகள் இருக்கும் போது ராபர்ட்டுக்கு இது தேவையா? அசிங்கமாக இருக்கிறது என்றும் ரச்சிதா விவகாரம் தொடர்பில் விமர்சித்திருந்தார் வனிதா.
இதற்கு பதிலளித்துள்ள ராபர்ட் மாஸ்டர், "பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்பது என் கனவு. அந்த வகையில் வனிதா மற்றும் சாண்டியிடம் பேசியிருக்கிறேன். இரண்டு முறை சென்று வந்தவர் என்பதால் வனிதாவிடம் பிக்பாஸ் வீடு பற்றி கேட்டேன். ஆனால் வனிதா தான் எனக்கு பிக்பாஸ் வாய்ப்பை வாங்கி கொடுத்தார் என்பது பொய். அதேபோல் என்னை விமர்சித்து வனிதா பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. வனிதா என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்" என அவர் ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!