
வடிவேலுவின் சூனா பானா கதாபாத்திர ரகசியத்தை போட்டுடைத்த பாரதி கண்ணன்
தற்போது சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கி "பாண்டவர் இல்லம்", "எதிர்நீச்சல்" ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் "சூனா பானா கதாபாத்திரம் என்னுடைய மாமா தான். அவர் உண்மையாகவே ஒரு திருடர். உண்மையான சூனா பானா தேங்காய் திருடும்போது மரத்திலிருந்து விழுந்து செத்துப்போய்விட்டார்" என அந்த கதாபாத்திரம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார். அந்த வீடியோவானது தற்போது வெட்டி ஒட்டப்பட்டு ரீல்ஸ் வீடியோவாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!