
பூங்குழலி கெட்டப்பில் அசத்தும் நியூஸ் ரீடர்
இதுநாள் வரை புடவை, மாடர்ன் உடை என கேசுவலான புகைப்படங்களை வெளியிட்டு வந்த லாவண்யா தற்போது "பொன்னியின் செல்வன்" படத்தின் பூங்குழலி கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மற்ற நடிகைகள் கூட குந்தவை நந்தினி கெட்டப்பில் தான் போட்டோஷூட் நடத்தி வந்தனர். ரசிகர்களின் பல்ஸை புரிந்து கொண்ட லாவண்யாவோ பூங்குழலி கெட்டப்பில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். இந்த கனவு கன்னிக்கு நெட்டிசன்கள் ஹார்டின்களை தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!