
சிறந்த சீரியல்களுக்கான தமிழக அரசு விருது அறிவிப்பு
2011ம் ஆண்டுக்கான விருது பட்டியலில் "சாந்தி நிலையம்" தொடரும், 2வது இடத்தை "நாதஸ்வரம்" தொடரும் பெறுகிறது. அதேபோல் 2012ம் ஆண்டிற்கான சிறந்த சீரியல்களாக "இருமலர்கள்" மற்றும் "உதிரிப்பூக்கள்" தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டின் சிறந்த சீரியல்களுக்கான முதல் பரிசை "வாணி ராணி" சீரியலும், இரண்டாவது பரிசை "தெய்வமகள்" தொடரும் பெற்றுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!