
பிரணிகாவின் காதலர் இவர் தானா?
இந்நிலையில், பிரணிகா வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரணிகா தக்ஷூ, நவ்னீத் ராஜன் என்பவருடன் சேர்ந்து வாரணம் ஆயிரம் படத்தின் ஹிட்டான காதல் பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டுள்ளார். அதன் கேப்ஷனிலும் "நமக்குள் எத்தனை சண்டை போட்டாலும் நான் உன்னை காதலிப்பதை நிறுத்தமாட்டேன்" என பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்கு கீழே நடிகர் ஏகன் என்பவர் "அடடா கப்புள்ஸ் கோலா?" என கேட்க, அதை ஆமோதிப்பது போல் லவ் எமோஜியை பிரணிகா பதிவிட்டுள்ளார். இதன் மூலம் பிரணிகா தனது காதலை ஒத்துக்கொண்டார் என்பது கிட்டத்தட்ட நிரூபணமாகிவிட்டது. இதனால் அவரது ரசிகர்கள் பலரும் பொசஸிவில் பொங்கி வருகின்றனர். இருப்பினும் அவரது காதல் வெற்றி பெற வேண்டும் எனவும் வாழ்த்தி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!