
கர்ப்பமான வயிறுடன் கஷ்டமான யோகாசனங்களை செய்யும் ஆனந்தி
இந்நிலையில், அவர் தற்போது கர்ப்பமான வயிறுடன் சில யோகசனங்களை செய்து அதை பதிவிட்டுள்ளார். மேலும், அதில் "கருவுறுதல் என்பது நோயல்ல. எல்லா பெண்களின் வாழ்க்கையிலும் ஒரு சந்தோஷமான பகுதி தான். தாய்மையை என்ஜாய் பண்ணுங்கள்" என்று கேப்ஷன் போட்டுள்ளார். மேலும், யோகாசனம், வொர்க் அவுட் மற்றும் டான்ஸ் போன்றவற்றை தான் டாக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் பின்பற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே, சீரியல் நடிகைகள் சமீரா அன்வர், பரீனா மற்றும் ஜெனிபர் ஆகியோர் ப்ரக்னன்சி குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். அந்த வரிசையில் தற்போது ஆனந்தியும் இணைந்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் சிலர் எந்த யோகசனத்தை எப்படி செய்ய வேண்டும் என அட்வைஸ் வழங்கி வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!