
மானசியின் ஒருதலைக்காதலுக்கு ரசிகர்கள் வாழ்த்து
இந்நிலையில் பெண்களின் ஒருதலைக்காதலை கான்செப்ட்டாக வைத்து "காதல் போதை" என்ற 1 நிமிட ஆல்பம் பாடலை மானசி வெளியிட்டுள்ளார். இந்த பாடலை மானசியே பாடி நடனமாடி நடிக்கவும் செய்துள்ளார். அதில் அவரது எக்ஸ்பிரஷன் செம கியூட்டாக இருக்கிறது. ஏற்கனவே மானசியை நடிக்க சொல்லி கேட்டு வரும் ரசிகர்கள் மானசியின் இந்த பெர்பார்மென்ஸை பார்த்து விட்டு "அடுத்த ஹீரோயின் ரெடி" என வாழ்த்தி வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!