
முத்தம் கொடுத்த அபிநவ்யா, வெட்கப்பட்ட தீபக்!
தற்போது அவர், போட்டோஷூட் ஒன்றுக்காக தீபக்கை உட்கார வைத்து மேக்கப் போட்டு விடுகிறார். அப்போது தன் காதல் கணவரின் நெற்றியில் முத்தமிட, ஒரு கணம் ஷாக்கான தீபக் அபிநவ்யாவை பார்த்து வெட்கத்தில் சிரிக்கிறார். இந்த ரொமான்ஸ் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தீபக் - அபிநவ்யாவுக்கு இடையே இருக்கும் இந்த அன்னியோனியத்தையும் காதலையும் பார்க்கும் ரசிகர்கள் "இதுவல்லவோ காதல். இதுவல்லவோ ஜோடி" என புகழ்ந்து வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!