
சீரியலில் என்ட்ரி கொடுக்கும் மோட்டிவேஷனல் ஸ்பீக்கர்
இந்நிலையில், லயா தற்போது சீரியலிலும் நடிகையாக என்ட்ரி கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் லயாவின் ரசிகர்கள் பலரும் படு குஷியாக உள்ளனர். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் "மீனாட்சி பொண்ணுங்க" என்ற புதிய தொடரில் சசிலயா ஹீரோவுக்கு அம்மாவாக ரெங்கநாயகி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மிக விரைவில் அவர் நடிக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளது. மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக அதிகம் பிரபலமாகியுள்ள லயா, சீரியலில் நடிகையாக அறிமுகமாகியுள்ள நிலையில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நேயர்களிடம் எழுந்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!