
அமீருக்கு லவ் யூ சொன்ன பாவ்னி
இந்நிலையில், அமீருக்கு பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ள பாவ்னி, அமீரை பாசத்துடன் நெருக்கமாக கட்டிப்பிடித்திருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அதன் கேப்ஷனில் "நான் உன்னிடம் இருந்து பெறும் அன்பும் அக்கறையும் நிச்சயம் உனக்கும் இந்த பூமியிலிருந்து கிடைக்கும். எனது நல்லது கெட்டதுகளில் என்னுடனையே இருந்ததற்கு நன்றி. நிறைய சொல்ல நினைக்கிறேன் வார்த்தைகள் வரவில்லை. லவ் யூடா" என கூறி பிறந்தநாள் வாழ்த்துகளை கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!