
எளிமையாக நடந்து முடிந்த திருமணம் : காதலரை கரம்பிடித்த நக்ஷத்திரா
இந்நிலையில், இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகவே நக்ஷத்திரா சைலன்டாக திருமணம் செய்ததை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் நக்ஷத்திராவுக்கு அவரது கணவர் விஷ்வாவுக்கும் திருமண வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!