
பாலிவுட்டில் கால் பதிக்கும் டிடி!
இந்நிலையில், பாலிவுட்டின் மற்றொரு சூப்பர் ஸ்டாரான ரன்பீர் கபரூடன் சேர்ந்து டிடி புகைப்படங்களை எடுத்துள்ளார். அதில் டிடி, "இது இன்று நடந்தது. இனி தமிழ் தொகுப்பாளர்களுக்கும் பாலிவுட்டின் கதவுகள் திறக்கும் என்று நம்புகிறேன். ஷம்ஷேரா புரோமோஷனுக்கு என்னை அழைத்த யாஷ் ராஜ் பிலிம்ஸூக்கு நன்றி" என தெரிவித்துள்ளார். தமிழிலிருந்து பாலிவுட்டிற்கு தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் என்ட்ரி கொடுத்திருக்கும் திவ்யதர்ஷினிக்கு பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!