
காதலா? கேரியரா? வீஜே பார்வதியின் பளீச் பதில்
ஜீ தமிழ் சேனலில் அண்மையில் நடைபெற்ற "தமிழா தமிழா" நிகழ்ச்சியில் வீஜே பார்வதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காதல் பற்றியும் பெண்களுக்கான கேரியர் மற்றும் கனவுகள் பற்றியும் பேசியிருந்தார். அந்த வீடியோவின் சிறு பகுதியை பதிவிட்டுள்ள பார்வதி, "என்னை பொறுத்தவரை காதல் என்பது க்ரேட் பீலிங், கல்யாணம் என்பது பெரிய கமிட்மெண்ட். ஆனால், என் காதலனோ, கணவனோ என் வளர்ச்சிக்கு தடையாக இருப்பார் என்றால் எனக்கு அந்த காதலும், கமிட்மெண்ட்டும் தேவையே இல்லை" என மனம் திறந்து கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!