
அழகு நாயகிகளின் ரீ-யூனியன்
இந்நிலையில், இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த வித்யா ப்ரதீப், சுஷ்மா நாயர், மீரா கிருஷ்ணன் மற்றும் மெர்சி லேயாள் சமீபத்தில் மீண்டும் சந்தித்து கொண்டனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மிரா கிருஷ்ணன் பகிர்ந்துள்ளார். நாயகி தொடரின் நாயகிகள் நால்வரும் ஒன்றாகும் நிற்கும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் பலரும் "நாயகி" சீரியலை ரொம்பவும் மிஸ் செய்வதாக கூறி வருகின்றனர். இவர்களின் காம்போவில் மீண்டும் புதிய சீரியல் வர வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!