
முன்னாள் கணவருக்கு காஜல் பசுபதி பிறந்தநாள் வாழ்த்து!
இந்நிலையில், இன்று பிறந்தாள் கொண்டாடும் தன் முன்னாள் கணவர் சாண்டி மாஸ்டருக்கு காஜல் பசுபதி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 7 வருடங்களுக்கு முன் இருவரும் ஒன்றாக இருந்த போது எடுக்கப்பட்ட போட்டோவை வெளியிட்டுள்ள காஜல் பசுபதி, சாண்டிமேன் என அவரை செல்லமாக அழைத்து "ஹேப்பி பர்த்டே செல்லமே" என வாழ்த்தியுள்ளார். காஜலை பின் தொடரும் பலரும் காஜலின் புரிதலையும், சாண்டி மாஸ்டர் மீது அவருக்கிருக்கும் பாசத்தையும் வியந்து பார்த்து வருகின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!